சிவகங்கை மாவட்டப் பேரூராட்சிகள்

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் 11 பேரூராட்சி மன்றங்கள் உள்ளது. [1][2]அவைகள்:

  1. இளையான்குடி பேரூராட்சி
  2. கானாடுகாத்தான் பேரூராட்சி
  3. கண்டனூர் பேரூராட்சி
  4. கோட்டையூர் பேரூராட்சி
  5. நாட்டரசன்கோட்டை பேரூராட்சி
  6. நெற்குப்பை பேரூராட்சி
  7. பள்ளத்தூர் பேரூராட்சி
  8. புதுவயல் பேரூராட்சி
  9. சிங்கம்புணரி பேரூராட்சி
  10. திருப்புவனம் பேரூராட்சி
  11. திருப்பத்தூர் பேரூராட்சி

மேற்கோள்கள் தொகு

  1. சிவங்கை மாவட்டப் பேரூராட்சிகள், பக்கம் 28
  2. http://sivaganga.tn.nic.in/Admnsetu.html பரணிடப்பட்டது 2017-04-22 at the வந்தவழி இயந்திரம் TOWN PANCHAYAT]