சிவகுமாரின் சபதம்

2021இல் வெளியான தமிழ் திரைப்படம்

சிவகுமாரின் சபதம் ( Sivakumarin Sabadham ) என்பது 2021ஆம் ஆண்டு தமிழில் வெளியான நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். ஹிப்ஹாப் தமிழா என்கிற ஆதி எழுதி இயக்கியிருந்த இந்தப் படத்தில் அவர் நாயகனாக நடித்திருந்தார். இது இயக்குனராக அவரது இரண்டாவது படமாகும். மேலும், இண்டி ரெபல்ஸ் பதாகையில் சத்ய ஜோதி பிலிம்ஸுடன் இணைந்து தயாரித்தார். நடிகை மாதுரி ஜெயினுக்கு இணையாக ஆதி நடித்துள்ளார்.[1] படம் 30 செப்டம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டு கலவையான விமர்சனங்களை எதிர் கொண்டது.[2]

சிவகுமாரின் சபதம்
இயக்கம்ஹிப்ஹாப் தமிழா
தயாரிப்புஹிப்ஹாப் தமிழா
செந்தில் தியாகராஜன்
அர்ஜுன் தியாகராஜன்
Dialogue byHiphop Tamizha and Bala Singaravelan
திரைக்கதை
  • ஹிப்ஹாப் தமிழா
இசைஹிப்ஹாப் தமிழா
நடிப்பு
ஒளிப்பதிவுஅர்ஜுன்ராஜா
படத்தொகுப்புதீபக் எஸ். துவாரகநாத்
கலையகம்
வெளியீடுசெப்டம்பர் 30, 2021 (2021-09-30)
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

  • சிவகுமார் என்கிற சிவாவாகஹிப்ஹாப் தமிழா
  • சுருதியாக மாதுரி ஜெயின்
  • சிவகுமாரின் தாத்தா வரதராஜனாக இளங்கோ குமணன்
  • கதிராக ஆதித்யா கதிர்
  • முருகனாக கோமாளி ராகுல்
  • முருகனின் மனைவியாக விஜே பார்வதி
  • சிவகுமாரின் அம்மாவாக தேவி அபிநயா
  • மனோஜ் வேடத்தில் ராகுல் ராஜ்

தயாரிப்பு தொகு

முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி அக்டோபர் 2020 இல் தொடங்கியது. மேலும் அந்த ஆண்டு திசம்பருக்குள் படம் முடிக்கப்பட்டது.[3]

வரவேற்பு தொகு

பிலிம் கம்பேனியனின் விஷால் மேனன் "படத்தின் கதைக்கரு நாம் இதற்கு முன்பு பலமுறை பார்த்ததுதான். ஆனால் பொதுவாக ஒருவர் உட்கார்ந்து பார்க்கூடிய எளிமை உள்ளது" எழுதினார்.[4]

ஒலிப்பதிவு தொகு

படத்தின் ஒலிப்பதிவை ஹிப்ஹாப் தமிழா மேற்கொண்டுள்ளார். பாடல் வரிகளை ஹிப்ஹாப் தமிழா, ரோகேஷ் மற்றும் கோ சேஷா எழுதியுள்ளனர்.

சான்றுகள் தொகு

  1. "Hiphop Tamizha's next directorial titled Sivakumarin Sabadham; First look is here". சினிமா எக்ஸ்பிரஸ். 10 February 2021. பார்க்கப்பட்ட நாள் 15 March 2021.
  2. "Hiphop Adhi's Sivakumarin Sabadham to release on September 30". Times of India. 17 September 2021. பார்க்கப்பட்ட நாள் 18 September 2021.
  3. "Hiphop Adhi's next is titled Sivakumarin Sabadham". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 February 2021. பார்க்கப்பட்ட நாள் 15 March 2021.
  4. Menon, Vishal. "Sivakumarin Sabadham Review: Hiphop Tamizha Weaves A Generic Tale Around The Kancheepuram Silk, Middle Class Values And The Thaatha Sentiment". பார்க்கப்பட்ட நாள் September 30, 2021. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகுமாரின்_சபதம்&oldid=3709723" இலிருந்து மீள்விக்கப்பட்டது