சிவகுமார் சன்னபசப்பா உதாசி

இந்திய அரசியல்வாதி

சிவகுமார் சன்னபசப்பா உதாசி, கர்நாடக அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1967-ஆம் ஆண்டின் மே இருபதாம் நாளில் பிறந்தார். இவர் 2009-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ஹாவேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். பின்னர், 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் ஹாவேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள் தொகு

  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2013-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-11-23.