சிவராசா ராசையா

சிவராசா ராசையா மலேசியாவின் மக்கள் நீதிக் கட்சியின் சுபாங் நகரின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர், மக்கள் நீதிக் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் மற்றும் வழக்கறிஞர் ஆவார்.[1] இவர் அன்வர் இப்ராகிம் பாற்புணர்ச்சி வழக்கு முக்கிய வழக்கறிஞர் ஆவார்.

சிவராசா ராசையா
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2013
சுபாங் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி மக்கள் நீதிக் கட்சிபாக்காத்தான் ஹரப்பான்

மேற்கோள்கள் தொகு

  1. "Keputusan Pilihan Raya Umum Parlimen 2013" (in Malay). Election Commission of Malaysia. http://keputusan.pru13.gov.my/5_KeputusanDR.php?kod=10700. பார்த்த நாள்: 6 May 2013. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவராசா_ராசையா&oldid=3480315" இருந்து மீள்விக்கப்பட்டது