சிவி, 2007 இல் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினைக் கே. ஆர். செந்தில் குமார் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் யோகி, ஜெயசிறீ, அனுஜா ஐயர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தாய் (மொழி) திரைப்படமான ஷுட்டெர் என்பதன் மறு உருவாக்கம் ஆகும்.[1]

சிவி
இயக்கம்கே. ஆர். செந்தில் குமார்
தயாரிப்புகே. சுந்தர்
கதைகே. ஆர். செந்தில் நாதன்
இசைதரண் குமார்
நடிப்புயோகி சினிவாசன்
ஜெயசிறீ ராவ்
அனுஜா ஐயர்
ஒளிப்பதிவுபி. எஸ். சஞ்ஜெய்
படத்தொகுப்புசசிகுமார்
வெளியீடுசெப்டம்பர் 21, 2007 (2007-09-21)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-08. பார்க்கப்பட்ட நாள் 2015-02-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவி&oldid=3660019" இலிருந்து மீள்விக்கப்பட்டது