சிஸ் கஞ்ச் சாகிப் குருத்துவார்
சிஸ் கஞ்ச் சாகிப் குருத்துவார் (Gurdwara Sis Ganj Sahib) இந்தியாவின் பழைய தில்லியில் செங்கோட்டைக்கு எதிரே உள்ள சாந்தினி சவுக் பகுதியில் அமைந்த சீக்கிய குருத்துவார் ஆகும்.[1][2][3] 1675-இல் முகலாய மன்னர் அவுரங்கசீப், கட்டாய இசுலாமிய மதம் மாற்ற உத்தரவை எதிர்த்ததால், கொலை செய்யப்பட்ட குரு தேக் பகதூர் நினைவாக 1783-இல் இந்த சாந்தினி சவுக் பகுதியில் குருத்துவார் நிறுவப்பட்டது. பின்னர் 1930 இதனை சீரமைத்து தற்போதைய வடிவத்தில் உள்ளது.
சிஸ் கஞ்ச் சாகிப் குருத்துவார் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சாந்தினி சவுக், பழைய தில்லி, இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 28°39′21″N 77°13′57″E / 28.6558°N 77.2325°E |
சமயம் | சீக்கியம் |
மாநிலம் | தில்லி |
படக்காட்சியகம்
தொகு-
பிரார்த்தனை மண்டபம்
-
சிஸ் கஞ்ச் சாகிப் குருத்துவார், சாந்தினி சவுக்
-
சிஸ் கஞ்ச் சாகிப் குருத்துவார்
-
தர்பார் சாகிப் மண்டபம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Discovering Old Delhi: a heritage walk in Chandni Chowk, 26 Aug 2012 | Delhi Heritage Walks" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
- ↑ Bayley, Emily; Metcalfe, Thomas; Kaye, M. M. (Mary Margaret) (1980). The Golden calm : an English lady's life in Moghul Delhi : reminiscences. Internet Archive. New York : Viking Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-670-34400-0.
- ↑ Smith, R. V. (2019-06-17). "Delhi’s gory heritage of the Khalsa panth" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/society/history-and-culture/recalling-a-ruthless-act-in-1675-the-beheading-of-guru-tegh-bahadur-and-the-places-in-delhi-associated-with-it/article27990910.ece.