சி. எப். தாமஸ்

சி. எப். தாமஸெனும் சென்னிக்கரை பிரான்சிஸ் தாமஸ் இந்திய அரசியல்வாதி. இவர் கேரள சட்டப்ரபேரவையின் செங்கனசேரி தொகுதியின் உறுப்பினர்.

முந்தைய கேரள அரசாங்கத்தில் கிராம அபிவிருத்தி அமைச்சராக இருந்தார்.

 அவர் செயின்ட் பெர்க்மன்ஸ் உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். (1962-1980).[1][2]

அரசியல் வாழ்வுதொகு

இவர் 1956ல் அரசியலில் இந்திய தேசிய காங்கிரசில் நுழைந்தார்.

இவர் 1980, 1982, 1987, 1991, 1996, 2001, 2006, 2011 மற்றும் 2016 ஆண்டுகளில் கேரள சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முந்தைய கேரள அரசாங்கத்தில் பத்திரப்பதிவு, கிராம அபிவிருத்தி அமைச்சராகவும் காதி மற்றும் குறுந்தொழில் அமைச்சராகவும் இருந்தார்.

மேற்கோள்கள்தொகு

  1. "Tight fight in Kottayam district". Hinduonnet.com. 2001-05-06. Archived from the original on 2011-06-06. https://web.archive.org/web/20110606103601/http://www.hinduonnet.com/2001/05/06/stories/1506211s.htm. பார்த்த நாள்: 2010-01-24. 
  2. "Installation of Corepiscopoi held". The Hindu. 2007-01-14. Archived from the original on 2007-11-27. https://web.archive.org/web/20071127015606/http://www.hindu.com/2007/01/14/stories/2007011411290300.htm. பார்த்த நாள்: 2010-01-24. 

மாணவராக இருந்த போதே அரசியலில் ஈடுபாடு கொண்டவர்.

இவர் முதன் முதலில் அரசியலில் இந்திய தேசிய காங்கிரசில் நுழைந்தார்

பத்திரப்பதிவு, கிராம அபிவிருத்தி அமைச்சராகவும் காதி மற்றும் குறுந்தொழில் அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

கேரள காங்கிரஸ் மூன்று குழுக்களின் கலவையாகும், இவர் அதன் துணைத் தலைவராக விளங்குகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._எப்._தாமஸ்&oldid=3305515" இருந்து மீள்விக்கப்பட்டது