சி. கே. குப்புசுவாமி

சி. கே. குப்புசாவாமி (மார்ச் 16, 1932 ) என்பவர் இந்திய ஒன்றியம், தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சந்திரபுரம்த்தில் பிறந்தவராவார். இவர் தமிழ்நாட்டின் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தவர். மேலும் கோயம்புத்தூா் மக்களவை தொகுதியின் உறுப்பினராக பணியாற்றினார். இவர் 8 வது, 9 வது மற்றும் 10 வது மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] இவருக்கு கே. செளந்தாி என்ற மகளும், கே. பவித்திரன் என்ற பேரனும் உண்டு.

குறிப்புகள்தொகு

  1. "Members Bioprofile -". பார்த்த நாள் 27 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கே._குப்புசுவாமி&oldid=3164061" இருந்து மீள்விக்கப்பட்டது