சி. கோபாலகிருஷ்ணன்

மக்களவை உறுப்பினர்

சி. கோபாலகிருஷ்ணன் (பிறப்பு: பெப்ரவரி 17,1962) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராக நீலகிரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சி. கோபாலகிருஷ்ணன்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
தொகுதிநீலகிரி மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 பெப்ரவரி 1962 (1962-02-17) (அகவை 62)
குன்னூர், நீலகிரி, தமிழ்நாடு,  இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅதிமுக
துணைவர்திருமதி. கோ. சுசீலா
வாழிடம்(s)குன்னூர், நீலகிரி, தமிழ்நாடு,  இந்தியா
முன்னாள் கல்லூரிபாரதியார் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம்
வேலைவழக்கறிஞர், அரசியல்வாதி
As of 17th December, 2016
மூலம்: [1]

இவர் குன்னூர் நகராட்சி தலைவர் ஆவார்.[2]

ஆதராங்கள் தொகு

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 21 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 22 May 2014.
  2. "Lok Sabha polls: AIADMK candidates from Western region". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கோபாலகிருஷ்ணன்&oldid=3926621" இலிருந்து மீள்விக்கப்பட்டது