சி. மம்முட்டி

சி. மம்முட்டி என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் கேரள  சட்டப்பேரவையின் திரூர் தொகுதியின் உறுப்பினர் (2001). இவர் இந்திய முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர்.[1]

சி. மம்முட்டி
கேரள சட்டசபை உறுப்பினர்
பதவியில்
2011–2016
தொகுதிதிரூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெப்ரவரி 10, 1960 (1960-02-10) (அகவை 64)
கெல்லூர்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
துணைவர்லைலா
பிள்ளைகள்நான்கு பெண்கள்
இணையத்தளம்http://www.cmammutty.com/

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இவர் 10 பிப்ரவரி 1960ல் பிறந்தார். முதுகலை பட்டப்படிப்பும், இளநிலை சட்டப்படிப்பும் முடித்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-29. பார்க்கப்பட்ட நாள் 2017-07-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._மம்முட்டி&oldid=3553707" இலிருந்து மீள்விக்கப்பட்டது