சி/1652 ஒய்1 (C/1652 Y1) என்பது யான் வேன் ரைபீக் மற்றும் பலரால் வெறும் கண்களால் பார்க்கப்பட்ட ஒரு வால்நட்சத்திரம் ஆகும். டச்சு நாட்டைச் சேர்ந்த வானாய்வர்கள் முதன்முதலில் 1652 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 16 ஆம் நாளில் பிரேசில் நாட்டிலுள்ள பெர்னம்புகோ மாநிலத்தில் கண்டறிந்தனர்[1]

C/1652 Y1
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்): யான் வேன் ரைபீக்
கண்டுபிடித்த நாள்: திசம்பர் 17, 1652
வேறு குறியீடுகள்: 1652
சுற்றுவட்ட இயல்புகள் A
ஞாயிற்றண்மைத் தூரம்: 0.8475 வா.அ
மையப்பிறழ்ச்சி: 1.0
சாய்வு: 79.461°
கடைசி அண்மைப்புள்ளி: November 13, 1652

சூன் 2008 ஆம் ஆண்டின் தரவுகளின்படி இவ்வால் நட்சத்திரம் சூரியனிலிருந்து 280 வா.அ தொலைவில் இருந்ததாகத் தெரிகிறது. சுற்றுப்பாதையைத் துல்லியமாக உறுதிப்படுத்த இயலாத நிலை என்பதால் மேற்குறிப்பிட்ட தொலைவு தோராயமானதேயாகும்.[2][3]

சான்றுகள் தொகு

  1. Frederik Muller, De Nederlandsche Geschiedenis in Platen. Beredeneerde Beschrijving van Nederlandsche Historieplaten. Amsterdam: 1863; nr. 2059.
  2. NASA. JPL Small-body database browser plot and approximate distance. (needs Java)
  3. NASA. JPL HORIZONS current ephemeris more accurate position, no plot.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி/1652_ஒய்1&oldid=2747577" இலிருந்து மீள்விக்கப்பட்டது