சீக்கியப் படைப்பிரிவு

சீக்கிய படைப்பிரிவு (Sikh Regiment), பிரித்தானிய ராஜ் ஆட்சியின் போது 1 ஆகஸ்டு 1846-இல் துவக்கப்பட்டது. இந்தியத் தரைப்படையில், சீக்கிய காலாட் படை தற்போது 19 படையணிகளைக் கொண்டுள்ளது. இச்சீக்கியப் படைப்பிரிவிற்கு சீக்கியர்களை மட்டுமே தெரிவு செய்யப்படுகிறது. இந்த சீக்கியப் படைபிரிவின் தலைமையகம், ராஞ்சியிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இராம்கர் பாசாறை, ராம்கர் மாவட்டம், ஜார்கண்ட் மாநிலத்தில் செயல்படுகிறது.

சீக்கியப் படைப்பிரிவு
செயற் காலம்1 ஆகஸ்டு 1846 முதல் தற்போது வரை
நாடுஇந்தியா இந்தியா
கிளைஇந்தியத் தரைப்படை
வகைLine Infantry
பொறுப்புகாலாட் படை
அளவு19 படையணிகள்
குறிக்கோள்(கள்)Nischay Kar Apni Jeet Karon (With determination, I will be triumphant).
War Cryபோலே சோ நிகால், சத் ஸ்ரீ அகால் (Victory belong to those; Who recite the name of God with a true Heart)
ஆண்டு விழாக்கள்செப்டம்பர் 12, 1897
பதக்கம்21 இந்தியன் ஆர்டர் ஆப் மெரிட்
14 விக்டோரியா கிராஸ் விருதுகள்
2 பரம வீர சக்கரம்
2 அசோகச் சக்கரம்
14 மகாவீர சக்கரம்
14 கீர்த்தி சக்கரம்
64 வீரச் சக்கரம்
15 சௌரியச் சக்கரம்
75 சேனா விருதுகள்
25 விசிஷ்ட் சேவா விருதுகள்
படைத்துறைச் சின்னங்கள்
Regimental Insigniaசிங்கத்துடன் கூடிய சின்னம்.

போர்களில்

தொகு
 
முதலாம் உலகப் போரில் பிரான்சு நாட்டில் களமிறங்கி ஜெர்மனை எதிர்த்துப் போரிட்ட சீக்கியப் படைப்பிரிவைப் பாராட்டி பிரான்சு நாடு வெளியிட்ட நினைவு அஞ்சலட்டை

விருதுகள்

தொகு

இச்சீக்கியப் படைபிரிவு பிரித்தானியப் பேரரசின் 21 இந்தியன் ஆர்டர் ஆப் மெரிட், 14 விக்டோரியா கிராஸ் விருதுகளும், இந்திய அரசின் 2 பரம வீர சக்கரம், 2 அசோகச் சக்கரம், 14 மகாவீர சக்கரம், 14 கீர்த்தி சக்கரம், 64 வீரச் சக்கரம், 15 சௌரியச் சக்கரம், 75 சேனா விருதுகள், 25 விசிஷ்ட் சேவா விருதுகளையும் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Where Valour is a Tradition". Archived from the original on 2016-07-15. பார்க்கப்பட்ட நாள் 2016-07-24.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீக்கியப்_படைப்பிரிவு&oldid=3924998" இலிருந்து மீள்விக்கப்பட்டது