ஆனந்தம் ஆனந்தமே...

(சீதம்மா வகிட்லோ சிரிமல்லி செட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சீத்தம்மா வகிட்லோ சிரிமல்லே செட்டு என்பது 2013 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்குத் திரைப்படம் ஆகும். இதை ஸ்ரீகாந்து அடலா என்பவர் இயக்கியுள்ளார். வெங்கடேஷ் (நடிகர்), மகேஷ் பாபு, அஞ்சலி, சமந்தா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ், ஜெயசுதா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இது ஜனவரி 11, 2013 அன்று வெளியானது.

சீத்தம்மா வகிட்லோ சிரிமல்லி செட்டு
இயக்கம்ஸ்ரீகாந்த அடலா
தயாரிப்புதில் ராஜு
கதைஸ்ரீகாந்த அடலா
கணேஷ் பாட்ரோ (வசனம்)
திரைக்கதைஸ்ரீகாந்த அடலா
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
மொத்த வருவாய்54.75 கோடி
(US$7.18 மில்லியன்)

இது தமிழில், ஆனந்தம் ஆனந்தமே என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தம்_ஆனந்தமே...&oldid=2703314" இருந்து மீள்விக்கப்பட்டது