சீனத்தோட்டம், சிங்கப்பூர்
(சீனத் தோட்டம் , சிங்கப்பூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சீனத்தோட்டம் (சீனம்: 裕华园), சிங்கப்பூரின் கிழக்கு ஜூரோங் பகுதியில் அமைந்துள்ளது. இதை ஜூரோங் தோட்டம் என்றும் அழைப்பர். இத்தோட்டம், 1975 - ல் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இதை வடிவமைத்தவர் தைவானைச் சேர்ந்த பேராசிரியர் யூன்-சென் யு. இது சீன பாரம்பரியத் தோட்டக்கலையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கைச் சூழலில் அமைக்கப்பட்டுள்ளது. சீனத் தோட்டம் தொடருந்து நிலையம் இதன் அருகில் அமைந்துள்ளது. ஜேடிசி கூட்டுறவினால் இது முகைமைப்படுத்தப் படுகின்றது.[1]
Chinese Garden | |
---|---|
裕华园 | |
Chinese Garden | |
வகை | Tourist attraction |
அமைவிடம் | Yuan Ching Road, Jurong East, சிங்கப்பூர் |
பரப்பளவு | 135,000 square meters |
திறப்பு | 1975 |
இயக்குபவர் | JTC Corporation[1] |
திறந்துள்ள நேரம் | Opened daily from 6am to 11pm (SST) |
கற்சிங்கம்
தொகுசீனத்தோட்டத்தின் நுழைவாயிலில் கற்சிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சீனர்களின் பாரம்பரிய நம்பிக்கையின்படி சிங்கங்கள் இதன் வாயிலைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இக்கற்சிங்கங்கள் தைவானிலிருந்து தருவிக்கப்பட்டவை. இத்தோட்டமானது சிறு பாலம் மூலம் ஜப்பானிய தோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Toh, Yong Chuan (5 May 2014). "Makeover for Jurong gardens". The Straits Times (Singapore) இம் மூலத்தில் இருந்து 19 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140819084244/http://mypaper.sg/top-stories/makeover-jurong-gardens-20140505. பார்த்த நாள்: 17 August 2014.