சீனிவாசா மேல்நிலைப் பள்ளி

சீனிவாச மேல்நிலைப் பள்ளி  இந்தியா,தமிழநாடு,நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேலையூர்-பூம்புகார் இடையே அமைந்துள்ளது மற்றும் எஸ்.எச்.எஸ்.எஸ் (SHSS) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பள்ளி 1965 இல் கெளரியம்மாள் இராமலிங்கம் அவர்களால் நிறுவப்பட்டது. இந்த பள்ளி தமிழ்நாடு மாநில குழு அதிகாரத்தின் கீழ் இயங்கும் பள்ளியாகும். இப்பள்ளி நாகப்பட்டினம் மாவட்டத்தின் பிரபலமான பள்ளிகளுள் ஒன்றாகும். எஸ்.எச்.எஸ்.எஸ்(SHSS) பள்ளி   தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கல்வியை வழங்குகிறது.

Srinivasa Higher Secondary School - Melaiyur
சீனிவாசா மேல் நிலை பள்ளி - மேலையூர்
குறிக்கோளுரைகற்றனைத் தூறும் அறிவு
வகைPrivate School
உருவாக்கம்1965
நிறுவுனர்Gowriyammal Ramalingam pillai
மாணவர்கள்4500
அமைவிடம், ,
வளாகம்Rural, 5 acres
விளையாட்டுகள்Volleyball, Football, Kabaadi
சுருக்கப் பெயர்SHSS
சேர்ப்புTamil Nadu State Board - Chennai