சீன கானாங்கெளுத்தி
சீன கானாங்கெளுத்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | இசுகோம்பிரிபார்மிசு
|
குடும்பம்: | இசுகோம்பிரிடே
|
பேரினம்: | இசுகோம்பரோமோரசு
|
இனம்: | இ. சைனென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
இசுகோம்பரோமோரசு சைனென்சிசு (லேசெபேட், 1800) | |
வேறு பெயர்கள் [2][3] | |
|
சீன கானாங்கெளுத்தி (Chinese mackerel) என்பது கானாங்கெளுத்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மீன் சிற்றினம் ஆகும். மேலும் இந்த மீன் எசுப்பானிய கானாங்கெளுத்தி குழுவினைச் சேர்ந்த இசுகாம்பெரோமோரினி இனக்குழுவினைச் சேர்ந்ததாகும். இது மேற்கு பசிபிக் பெருங்கடலில் காணப்படும் ஒரு கடல் மீன் சிற்றினமாகும். ஆனால் இது மெகாங் ஆற்றிலும் காணப்படுகிறது.[3]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Collette, B.; Chang, S.-K.; Di Natale, A. et al. (2011). "Scomberomorus sinensis". The IUCN Red List of Threatened Species 2011: e.T170346A6760678. doi:10.2305/IUCN.UK.2011-2.RLTS.T170346A6760678.en.
- ↑ "Scomberomorus sinensis". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 10 December 2012.
- ↑ 3.0 3.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2018). "Scomberomorus sinensis" in FishBase. February 2018 version.