சீரங்கப்பட்டிண முற்றுகை (1799)

கர்நாடகப் போர்கள்

சீரங்கப்பட்டிண முற்றுகை (5 ஏப்ரல்– 4 மே 1799) என்பது ஆங்கிலேயர்களுக்கும் மைசூர் அரசுக்கும் இடையில் நடந்த நான்காவது ஆங்கில மைசூர்ப் போரின் கடைசிச் சண்டையாகும். ஐதராபாத் நிசாம் துணையுடன் போர் புரிந்த பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், சீரங்கப்பட்டிணக் கோட்டையினைத் தகர்ந்துச் சென்று திப்பு சுல்த்தானின் படைகளை வென்றது. இப்போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார்.[1] பிரித்தானியர் மீண்டும் மைசூரில் உடையார் அரச குலத்தைப் பதவியில் அமர்த்தினாலும், அரசு மறைமுகமாக ஆங்கிலேயர் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

சீரங்கப்பட்டிண முற்றுகை
நான்காவது ஆங்கில-மைசூர் போர் பகுதி

திப்புசுல்தானின் வீழ்ச்சி ஓவியம்
நாள் 5 ஏப்ரல் – 4 மே 1799
இடம் சீரங்கப்பட்டிணம், மைசூர்
12°25′26.3″N 76°41′25.04″E / 12.423972°N 76.6902889°E / 12.423972; 76.6902889
Decisive Anglo-Hyderabadi victory
பிரிவினர்
மைசூர் இராச்சியம்
தளபதிகள், தலைவர்கள்
  • லெப்டினண்ட் ஜெனரல் ஜார்ஜ் ஹாரீஸ்
  • ஐதராபாத் நிசாம், நிசாம் அலி கான்
  • சர் டேவிட் பெயர்டு
  • ஆர்தர் வெல்லஸ்லி
பலம்
50,000 30,000
இழப்புகள்
1,400 6,000

மேற்கோள்கள் தொகு

  1. Tipu Sultan killed at Seringapatam