சீரடி சட்டமன்றத் தொகுதி

சீரடி சட்டமன்றத் தொகுதி என்பது மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது சீரடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

பகுதிகள் தொகு

இது அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டது.[1]

  • ராகாதா வட்டம் (பகுதி)
  • சங்கம்னேர் வட்டம் (பகுதி)

சட்டமன்ற உறுப்பினர் தொகு

  • பதின்மூன்றாவது சட்டமன்றம் (2014-இன்றுவரை):ராதாகிருஷ்ண ஏகநாதராவ் விகே-பாடீல் (இந்திய தேசிய காங்கிரசு)

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரடி_சட்டமன்றத்_தொகுதி&oldid=3554784" இலிருந்து மீள்விக்கப்பட்டது