சீர்வரிசை (திரைப்படம்)

(சீர்வரிசை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சீர்வரிசை 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

சீர்வரிசை
இயக்கம்கே. சொர்ணம்
தயாரிப்புகாவை செழியன்
கே சே பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
லட்சுமி
வெளியீடுசெப்டம்பர் 15, 1978
ஓட்டம்.
நீளம்3844 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Pati, Rabindra Nath; Jagatdeb, Lalitendu, eds. (1991). Tribal Demography in India. APH Publishing. p. 201. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170244455.
  2. "Seervarisai Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 3 July 2022. பார்க்கப்பட்ட நாள் 29 July 2022.
  3. "Seervarisai ( 1978 )". Cinesouth. Archived from the original on 15 November 2004. பார்க்கப்பட்ட நாள் 29 July 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீர்வரிசை_(திரைப்படம்)&oldid=4102654" இலிருந்து மீள்விக்கப்பட்டது