சுசந்த புஞ்சிநிலமே

சுசந்த புஞ்சிநிலமே (Susantha Punchinilame, பிறப்பு: ஏப்ரல் 06 1961), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். மீன்பிடித்துறை பிரதி அமைச்சர். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

சுசந்த புஞ்சிநிலமே
மீன்பிடித்துறை பிரதி அமைச்சர்
திருகோணமலை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 6, 1961 (1961-04-06) (அகவை 61)
இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
பணி அரசியல்வாதி
தொழில் நில உரிமையாளர்.
சமயம் பௌத்தம்

வாழ்க்கைக் குறிப்புதொகு

சி. 42, சுமிட் பிலட்ஸ், கெப்பட்டிபொல மாவத்தை, கொழும்பு 05 இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசந்த_புஞ்சிநிலமே&oldid=2712441" இருந்து மீள்விக்கப்பட்டது