சுஜா வருணே
இந்திய நடிகை
சுஜா வருணே என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.[1]
சுஜா வருணே | |
---|---|
பிறப்பு | 11 அக்டோபர் 1984 சென்னை, தமிழ்நாடு |
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2004– தற்போது |
குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், கவர்ச்சியாக நடனமாடும் ஒரு பாடல் நாயகியாகவும் பல படங்களில் நடித்துள்ளார். வெகு சில படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் மிளகா (2010), பென்சில் (2016) மற்றும் கிடாரி (2016) போன்றவை குறிப்பிடத்தக்கன.[2][3][4]
தொழில்
தொகுதனிப்பட்ட வாழ்க்கை
தொகுபிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ராம்குமார் கணேசன் என்பவரின் மகனான சிவாஜி தேவ் என்பரை சுஜா திருமணம் செய்து கொண்டார்.[5]
திரைப்பட வரலாறு
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2002 | பிளஸ் டூ | தமிழ் | ||
2003 | இளசு புதுசு ரவுசு | சுஜா | தமிழ் | |
2004 | வர்ணஜாலம் | தமிழ் | பாடலுக்கு நடனம் | |
2004 | உதீஸ் | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | |
2005 | மாயாவி | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2005 | யஸ்வந்த் | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | |
2005 | ஜெய்சிதா | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | |
2005 | குணா | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | |
2005 | மசாலா | பிரீத்தி | கன்னடம் | |
2005 | கஸ்தூரி மான் | சுனிதா | தமிழ் | |
2005 | பென் ஜான்சன் | மலையாளம் | சிறப்புத் தோற்றம் | |
2005 | பொன்முடி பூஜயாரது | மலையாளம் | சிறப்புத் தோற்றம் | |
2006 | வாத்தியார் | தமிழ் | சிறப்புத் தோற்றம் - என்னாடி முனியம்மா பாடல் | |
2006 | சாக்கோ ராண்டமான் | மலையாளம் | சிறப்புத் தோற்றம் | |
2006 | நாளை | தமிழ் | ||
2007 | லீ | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2007 | மதுரை வீரன் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2007 | பள்ளிக்கூடம் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2007 | [[ரசிகர் மன்றம் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2007 | பிளாக் கேட் | மலையாளம் | சிறப்புத் தோற்றம் | |
2007 | அம்முவாகிய நான் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2008 | பழனி | தமிழ் | சிறப்புத் தோற்றம் - லோலோ லோக்கல் பாடல் | |
2008 | இந்திரலோகத்தில் நா. அழகப்பன் | ஊர்வசி | தமிழ் | |
2008 | தங்கம் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2008 | வைத்தீஸ்வரன் | சர்மிளா | தமிழ் | |
2008 | வல்லுவன் வாசுகி | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2008 | வசூல் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2008 | சண்டை | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2008 | சிங்கக்குட்டி | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2008 | தோழா | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2008 | உயிரின் ஓசை | தமிழ் | ||
2008 | முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2008 | குசேலன் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2008 | ஜெயம் கொண்டான் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2008 | தெனாவட்டு | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2009 | ஐந்தாம் படை | தமிழ் | சிறப்புத் தோற்றம் - ஓரம்போ பாடல் | |
2009 | பிளாக் டாக்லியா | ஜெஸிகா | மலையாளம் | |
2009 | எங்கள் ஆசான் | தமிழ் | ||
2009 | சொல்ல சொல்ல இனிக்கும் | மேகா | தமிழ் | |
2010 | ஆப்தரட்சகா | கன்னடம் | ||
2010 | மிளகா | தமிழ் | ||
2010 | மாஸ்கோவின் காவிரி | தமிழ் | சிறப்புத் தோற்றம் - கிராமம் தேடிவாடா | |
2010 | நாகவல்லி | ஹேமா | தெலுங்கு | |
2011 | ஆயிரம் விளக்கு | தமிழ் | ||
2013 | குண்டல்லோ கோதாரி | பங்காரி | தெலுங்கு / தமிழ் | |
2013 | சேட்டை | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2013 | தோசுகில்தா | கேடீஸ்வரி | தெலுங்கு | |
2014 | அலி பாபா ஒக்கடே தொங்கா | சீதனா | தெலுங்கு | |
2014 | அப்புச்சிக் கிராமம் | தமிழ் | ||
2016 | பென்சில் | நந்தினி | தமிழ் | |
2016 | கிடாரி | லோகநாயகி | தமிழ் | |
2016 | சதுரம் 2 | தமிழ் | ||
2017 | குற்றம் 23 | ஜான் மேத்தியூவின் மனைவி | தமிழ் | |
2017 | வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி | தமிழ் | ||
2017 | அசயன்ஸ் | பஞ்சமி | மலையாளம் | |
2017 | முன்னோடி | தமிழ் | ||
2018 | இரவுக்கு ஆயிரம் கண்கள் | மேகா | தமிழ் | |
2018 | ஆண் தேவதை | தமிழ் |
- தொலைக்காட்சி
- பிக் பாஸ் (2017)
- பிக் பாஸ் தமிழ் 2 (2018) (விருந்தினர் "நாள் 85 முதல் 91")
ஆதாரங்கள்
தொகு- ↑ "Suja Varunee Biography". Archived from the original on 2018-11-20. பார்க்கப்பட்ட நாள் 2019-02-03.
- ↑ லெட்சுமி (8 ஜூலை 2010) மியாகாவுக்கு சுஜா பாராட்டினார்! . தி டைம்ஸ் ஆஃப் இந்தியா . 2016 டிசம்பர் 28 இல் பெறப்பட்டது.
- ↑ நிஹில் ராகவன் (4 பெப்பிரவரி 2012) இட்லி-பிட்ஸி . இந்து மதம் . 2016 டிசம்பர் 28 இல் பெறப்பட்டது.
- ↑ "Suja Varunee Biography, Wiki, Age, Affairs, Family, Height, Weight & More" இம் மூலத்தில் இருந்து 2017-08-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170829161805/https://techiewheels.com/entertainment/suja-varunee-biography/.
- ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/shivaji-dev-confirms-relationship-with-suja-varunee/articleshow/64269105.cms