சுட்டிபுரம் அம்மன் கோயில்

(சுட்டிபுரம் அம்மன் கோவில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுட்டிபுரம் அம்மன் கோவில் இலங்கை யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயங்களுள் ஒன்று. இது தென்மராட்சி பெருநிலப் பரப்பில் கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் வரணி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் வயலும் வயல் சார்ந்த இடத்தில் மரங்கள் ஓங்கி வளர்ந்த பகுதியில் அமைந்துள்ளது. முற்காலத்தில் அம்மன் வரணி பகுதியில் இயற்கை வனப்பு நிறைந்த கிராமத்தில் உறைந்து பல அற்புதங்களையும் அருளாட்சியையும் வழங்கி வந்ததாக நம்பப்படுகிறது.

Stub W ta.svg

இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.