சுண்ணாம்புக் கீரை

சுண்ணாம்புக் கீரை ( False Amaranth) (தாவரவியல்:Digera muricata) என்பது ஒரு வகையான கீரை வகை ஆகும். இதன் இலைகள் மருத்துவ குணம் உடையவையாக உள்ளது. இவை ஆசியக் காடுகளில் அதிகம் காணப்படுகிறது. தொய்யக் கீரை, துயிலிக் கீரை, காட்டுக்கீரை என்றும் இதனை அழைப்பர். இதன் பிற தாவரவியல் பெயர்கள் Achyranthes muricata, Achyranthes alternifolia, Digera alternifolia, Digera arvensis என்பனவாகும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. efloras இணையதளப்பக்கத்தில் இத்தாவரம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுண்ணாம்புக்_கீரை&oldid=3853091" இலிருந்து மீள்விக்கப்பட்டது