சுதந்திரம் (2000 திரைப்படம்)

சுதந்திரம் 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அர்ஜூன் நடித்த இப்படத்தை ராஜ்கபூர் இயக்கினார்.

சுதந்திரம்
இயக்கம்ராஜ்கபூர்
தயாரிப்புகே. ஆர். ஜி
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புஅர்ஜூன்
ரம்பா
பாலசிங்
நாசர்
ரகுவரன்
ரஞ்சித்
வையாபுரி
விவேக்
ராதிகா
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு