சுனில் நரைன்
மேற்கிந்தியத்தீவுகள் அணி துடுப்பாட்டக்காரர்
சுனில் நரைன் (Sunil Narine, பிறப்பு: 26 மே 1988) டிரினிடாட் நாட்டு துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியில் அனைத்து பன்னாட்டு வகைப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் சுழற்பந்து வீச்சாளரும், இடக்கை துடுப்பாட்ட வீரரும் ஆவார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சுனில் பிலிப்பு நரைன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 26 மே 1988 அரிமா, டிரினிடாட் மற்றும் டொபாகோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை சுழற்பந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் | 7 சூன் 2012 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 19 டிசம்பர் 2013 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் | 5 டிசம்பர் 2011 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 3 சூன் 2016 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 74 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2009–இன்று | திரினிடாட் தொபாகோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2012–இன்று | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2012–2013 | சிட்னி சிக்சர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013 | பரிசால் பர்னர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013 | கராச்சி டொல்பின்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013–2015 | கயானா அமேசான் வாரியர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016–இன்று | திரின்பாகோ நைட் ரைடர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, சூன் 5 2016 |
நரைன் உள்ளூரில் திரினிடாட் டொபாகோ துடுப்பாட்ட அணியில் 2009 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார்.[1] தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியை 2011 டிசம்பரிலும்,[2] முதலாவது தேர்வுப் போட்டியை சூன் 2012 இலும் விளையாடினார்.[3] 2012 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடினார்.
சாதனைகள்
தொகுதேர்வு: 5 இலக்குகள்
தொகு# | தரவு | ஆட்டம் | எதிரணி | அரங்கு | நகரம் | நாடு | ஆண்டு |
---|---|---|---|---|---|---|---|
1 | 5/132 | 2 | நியூசிலாந்து | சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம் | சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம் | அன்டிகுவா பர்புடா | 2012 |
2 | 6/91 | 6 | நியூசிலாந்து | செடான் பூங்கா அரங்கம் | ஆமில்டன் | நியூசிலாந்து | 2013 |
ஒருநாள்: 5 இலக்குகள்
தொகு# | தரவு | ஆட்டம் | எதிரணி | அரங்கு | நகரம் | நாடு | ஆண்டு |
---|---|---|---|---|---|---|---|
1 | 5/27 | 15 | நியூசிலாந்து | வோர்னர் பார்க் பல்பகுதி விளையாட்டரங்கம் | பாசெட்டெரே | செயிண்ட் கிட்சும் நெவிசும் | 2012 |
2 | 6/27 | 56 | தென்னாப்பிரிக்கா | புரொவிடன்ஸ் அரங்கம் | புரொவிடன்சு | கயானா | 2016 |
மேற்கோள்கள்
தொகு- ↑ f51427 Trinidad and Tobago v Leeward Islands: Regional Four Day Competition 2008/09, CricketArchive, பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2012
- ↑ Narine kept building the pressure – Rampaul, ESPNcricinfo, 6 டிசம்பர் 2011, பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2012
{{citation}}
: Check date values in:|date=
(help) - ↑ McGlashan, Andrew (30 மே 2012), Narine replaces injured Roach, ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2012
வெளி இணைப்புகள்
தொகு- ESPNcricinfo profile
- Sunil Narine பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்'s profile page on Wisden
- Sunil Narine Profile and latest news at Sportskeeda
- CricketArchive statistics
- Sunil Narine profile page on cplt20