சுனில் யுனியல்
இந்திய அரசியல்வாதி
சுனில் யுனியல் 'காமா' (Sunil Uniyal) என்பவர் உத்தராகண்டம் மாநிலத்தினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தராகண்டம் தேராதூன் மாநகராட்சி தேர்தலில் 2018ஆம் ஆண்டு மாநகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்.மூத்த காங்கிரசு தலைவர் தினேசு அகர்வாலை 35,632 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[1]
சுனில் யுனியல் | |
---|---|
மாநகரத்தந்தை-தேராதூன் மாநகராட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 திசம்பர் 2018 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம்(s) | தேராதூன், உத்தராகண்டம், இந்தியா |
போட்டியிட்டத் தேர்தல்
தொகுதேராதூன் மாநகராட்சி
தொகுஆண்டு | பதவி | முடிவு | வாக்கு விகிதம் (%) | எதிர்க்கட்சி வேட்பாளர் | எதிர்க்கட்சி | எதிர்க்கட்சி வாக்கு விகிதம் |
---|---|---|---|---|---|---|
2018 | மாநகரத் தந்தை | வெற்றி | 46.41% | தினேஷ் அகர்வால் | இதேகா | 36.24% |
மேற்கோள்கள்
தொகு- ↑ "उत्तराखंड: चाऊमीन स्टॉल लगाने वाला शख्स चुना गया देहरादून का मेयर". Navbharat Times. 22 November 2018. பார்க்கப்பட்ட நாள் 2 April 2021.