சுனு லட்சுமி

நடிகை

சுனு லட்சுமி (27 அக்டோபர் 1991–தற்போது) என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார்.

சுனு லட்சுமி
பிறப்புசுனு லட்சுமி
27 அக்டோபர் 1991 (1991-10-27) (அகவை 32)
எர்ணாகுளம்,
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்ஜீரா
பணிநடிகை

ஏழாம் நாள் வருகை சபை என்ற பள்ளியில் படித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டையம் படித்தார்.

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் இயக்குனர் மொழி Notes
2009 சிரித்தால் ரசிப்பேன் திவ்யா வி. சந்திரசேகரன் தமிழ்
2012 செங்காத்து பூமியிலே ஜெயக்கொடி எம். ரத்தினக்குமார் தமிழ்
2014 எப்போதும் வென்றாள் சோபியா சிவ சண்முகம் தமிழ்
2015 டூரிங் டாக்கீஸ் பூங்கொடி எஸ். ஏ. சந்திரசேகரன் தமிழ்
2017 அறம் (திரைப்படம்) சுமதி கோபி நாயர் தமிழ்
2018 சாவி ஆர். சுப்பிரமணியன் தமிழ்
2018 தாராவி சிவானி பவித்ரன் தமிழ்

பிஜூ சந்திரன் இயக்கத்தில் தொலைக் காட்சி படமான சகுணம் என்பதில் முதன் முதலில் நடித்தார்.[1] செங்காத்து பூமியிலே திரைப்படத்தில் அறிமுகமானார்.[2]

ஆதாரங்கள்

தொகு
  1. "When Kollywood came calling". The New Indian Express.
  2. "Sengathu Bhoomiyile - Rural romance". The Hindu (in ஆங்கிலம்).

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனு_லட்சுமி&oldid=4014693" இலிருந்து மீள்விக்கப்பட்டது