சுனெட் லோப்சர்

சுனெட் லோப்சர் (Sunette Loubser, பிறப்பு: செப்டம்பர் 26 1982), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 26 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 14 இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007 ல் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2007 - 2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனெட்_லோப்சர்&oldid=2719937" இலிருந்து மீள்விக்கப்பட்டது