சுபாஸ்கரன் அல்லிராஜா

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்

சுபாஸ்கரன் அல்லிராஜா (பிறப்பு 2 மார்ச் 1972), இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர், லைக்கா மொபைல் குழும நிறுவனங்களின் தலைவர் ஆவார். இவரது லைக்கா மொபைல் நிறுவனமானது தற்போது 17 நாடுகளில், சுமார் 12 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு தனது தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வருகிறது.[1] சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டுவரும் லைக்கா புரொடக்சன்சு நிறுவனம் இவருக்கு சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும்.

சுபாஸ்கரன் அல்லிராஜா
பிறப்புசுபாஸ்கரன் அல்லிராஜா
மார்ச்சு 2, 1972 (1972-03-02) (அகவை 51)
பணிநிறுவன தலைவர்
அமைப்பு(கள்)லைக்கா மொபைல், லைக்கா புரொடக்சன்சு

மேற்கோள்கள் தொகு

  1. Pittman, David (1 October 2010). "Lycamobile sets target of 20m customers". Mobile News. http://www.mobilenewscwp.co.uk/2010/10/mvno-lycamobile-enters-spainish-market/. பார்த்த நாள்: 21 March 2012. 

வெளியிணைப்புகள் தொகு