சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன்

நடிகர்

சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன் (Subramanian Gopalakrishnan) என்பவர் ஒரு ஒரு இந்திய நடிகர் ஆவார் இவர் மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும், தமிழ் படங்களிலும் தோன்றியுள்ளார்.

சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன்
சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன்
சந்தன மழை படப்பிடிப்பு அரங்கில் சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன்
பிறப்புசுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன்
20 ஆகத்து 1986 (1986-08-20) (அகவை 34)
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1997, 2006 – தற்போது வரை

திரைப்படவியல்தொகு

ஆண்டு படம் பங்கு மொழி குறிப்புகள்
2006 ஆவணித் திங்கள் இரசப்பா தமிழ் ஸ்ரீகுமார் என குறிப்பிடப்பட்டுள்ளது

தொலைக்காட்சி தொடர்கள்தொகு

ஆண்டு தொடர் பாத்திரம் அலைவரிசை மொழி குறிப்புகள்
2012-2013 வள்ளி கார்த்திக் சன் தொலைக்காட்சி தமிழ்
2013-2017 தெய்வமகள் கார்த்திக் சன் தொலைக்காட்சி தமிழ்
2014-2017 சந்தனமழை அர்ஜுன் ஜெய்பால் தேசாய் ஏஷ்யாநெட் மலையாளம்
2019 கல்யாணமாம் கல்யாணம் சூரிய விஜய் தொலைக்காட்சி தமிழ்
2019 அஞ்சலி சூரியா விஜய் தொலைக்காட்சி தமிழ்
2020 சூரியகாந்தி வருண் மழவில் மனோரமா மலையாளம்
2020 அக்ஷரத்தெட்டு வருண் மழவில் மனோரமா மலையாளம்
  • அவானி திங்கள் (2006) - நடிகராக அறிமுக
  • பச்சை என்கிற காத்து (2013) - உதவி இயக்குநராக பணியாற்றினார்
  • கருப்பம்பட்டி (2013) - உதவி இயக்குநராக பணியாற்றினார்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்தொகு

ஆண்டு விருது வகை தொடர் முடிவு
2015 ஆசியநெட் தொலைக்காட்சி விருதுகள் சிறந்த நடிகர் சந்தனமழை பரிந்துரை
மிகவும் பிரபலமான நடிகர் சந்தனமாழை பரிந்துரை
சிறப்பு ஜூரி சந்தனமழை வெற்றி
சிறந்த ஜோடி ( மேக்னா வின்சென்ட் உடன் ) சந்தனமழை பரிந்துரை
2016 சிறந்த நடிகர் சந்தனமழை பரிந்துரை
மிகவும் பிரபலமான நடிகர் சந்தனமழை வெற்றி
2017 சிறந்த நடிகர் சந்தனமழை பரிந்துரை
மிகவும் பிரபலமான நடிகர் சந்தனமழை வெற்றி
சிறந்த ஜோடி ( மேக்னா வின்சென்ட் உடன் ) சந்தனமழை பரிந்துரை

குறிப்புகள்தொகு