சுமித் நாகல்
(சுமித் நகல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுமித் நாகல் (Sumit Nagal, ஆகத்து 14, 1997) இந்தியா|இந்திய டென்னிசு விளையாட்டு வீரர்.
நாடு | இந்தியா |
---|---|
வாழ்விடம் | புது தில்லி, இந்தியா |
விளையாட்டுகள் | வலக்கையாளர் (இருகைகளாலும் பிற்பக்க அடி) |
பரிசுப் பணம் | $4,120 |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 11–26 |
பட்டங்கள் | 1 ITF |
அதிகூடிய தரவரிசை | No. 745 (13 சூலை 2015) |
தற்போதைய தரவரிசை | No. 745 (13 சூலை 2015) |
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் இளையோர் | 3R (2015) |
பிரெஞ்சு ஓப்பன் இளையோர் | 2R (2015) |
விம்பிள்டன் இளையோர் | 1R (2015) |
அமெரிக்க ஓப்பன் இளையோர் | 2R (2014) |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 0–2 |
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் Junior | 1R (2014, 2015) |
விம்பிள்டன் இளையோர் | W ( |
அமெரிக்க ஓப்பன் இளையோர் | 1R (2012) |
இற்றைப்படுத்தப்பட்டது: 13 சூலை 2015. |
2015ஆம் ஆண்டு இளையோருக்கான விம்பிள்டன் கோப்பை போட்டியில் சிறுவர்களுக்கான இரட்டையர் பட்டத்தை வியட்நாம் விளையாட்டாளர் நாம் ஹோவாங் லையுடன் இணைந்து வென்றுள்ளார். இளையோருக்கான பெருவெற்றி பட்டமொன்றை வெல்லும் ஆறாவது இந்தியராவார்.[1][2]
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Sumit Nagal wins Wimbledon boys' doubles title". 12 சூலை 2015. http://timesofindia.indiatimes.com/sports/tennis/wimbledon-2015/indian-challenge/Sumit-Nagal-wins-Wimbledon-boys-doubles-title/articleshow/48045325.cms. பார்த்த நாள்: 13 சூலை 2015.
- ↑ "விம்பிள்டன் டென்னிஸ்: ஜூனியர் பிரிவு ஆண்களுக்கான இரட்டையர் பட்ட போட்டியில் இந்தியாவின் நாகல் வெற்றி". தினத்தந்தி. பார்க்கப்பட்ட நாள் 13 சூலை 2015.