சுமைதாங்கி (திரைப்படம்)

ஸ்ரீதர் இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சுமை தாங்கி 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், தேவிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். கோவை செழியன் உதவியோடு கண்ணதாசன் தனது தாயாரின் பெயரில் பங்குதாரராக விசாலாட்சி பிலிம்ஸ் என்ற பெயரில் இத்திரைப்படம் தயாரித்தார்.[1]

சுமை தாங்கி
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புகோவை செழியன்
கண்ணதாசன் (விசாலாட்சி பிலிம்ஸ்)
இசைவிஸ்வநாதன்-ராமமூர்த்தி
நடிப்புஜெமினி கணேசன்
தேவிகா
வெளியீடுதிசம்பர் 7, 1962
நீளம்4546 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்', 'மயக்கமா கலக்கமா' ஆகிய பாடல்கள் பிரபலமானவையாகும்.

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. கண்ணதாசன் (2008). எனது சுயசரிதம். கண்ணதாசன் பதிப்பகம். p. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788184020205.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமைதாங்கி_(திரைப்படம்)&oldid=4098057" இலிருந்து மீள்விக்கப்பட்டது