சுர்ச்சித் சிங் திமான்
இந்திய அரசியல்வாதி
சுர்ச்சித் சிங் திமான் (Surjit Singh Dhiman) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் அமர்கர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பஞ்சாப் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2]
சுர்ச்சித்து சிங் திமான் Surjit Singh Dhiman | |
---|---|
உறுப்பினர், இந்திய பஞ்சாபின் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2002 முதல் 2007,2007 முதல் 2012 மற்றும் 2017 முதல் 2022 | |
முன்னையவர் | இக்பால் சிங் சூந்தன் |
தொகுதி | அமர்கர் சட்டமன்ற தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திர்பா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம் | அமர்கர் |
தொழில் | அரசியல்வாதி |
2022 ஆம் ஆண்டில் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக காங்கிரசு கட்சியிலிருந்து இருந்து நீக்கப்பட்டார். [3]
சட்டமன்ற உறுப்பினர்
தொகுசுர்ச்சித்து சிங் திமான் 2017-2022 ஆம் ஆண்டுகளுக்குக்கு இடையில் அமர்கர் சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக, பஞ்சாப் சட்டப் பேரவையின் தற்போதைய உறுப்பினரான சிரோமணி அகாலி தளத்தின் இக்பால் சிங் சூண்டனை தோற்கடித்து வெற்றி பெற்றார். [4] [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "2017 Amargarh - Punjab Assembly Election Winner, LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-11.
- ↑ "Chandigarh: Congress will meet same fate as SAD for inaction on sacrilege, says Congress MLA Surjit Singh Dhiman | Chandigarh News - Times of India" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-11.
- ↑ "Day later, Congress expels Navjot Singh Sidhu loyalist Surjit Dhiman" (in en). Tribuneindia News Service. 10 April 2022. https://www.tribuneindia.com/news/punjab/day-later-congress-expels-sidhu-loyalist-dhiman-385234.
- ↑ "AMARGARH Election Result 2017, Winner, AMARGARH MLA, Punjab" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-11.
- ↑ "MLA nudges fellow Punjab Congress lawmakers: 'Let us all resign'" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-11.