சுற்றுச்சூழல் சாதனைக்கான டைலர் பரிசு
சுற்றுச்சூழல் சாதனைக்கான டைலர் பரிசு (Tyler Prize for Environmental Achievement) சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் ஆற்றல் ஆகியவற்றில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் ஆண்டு விருது ஆகும். டைலர் பரிசு பெறுபவர்களுக்கு, $200,000 ரொக்கப் பரிசும் பதக்கமும் வழங்கப்படுகிறது. இந்த பரிசு வழங்குவதைத் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிர்வகிக்கின்றது. இந்த பரிசானது ஜான் மற்றும் ஆலிஸ் டைலர் ஆகியோரால் 1973இல் நிறுவப்பட்டது.[1]
பரிசு பெற்றவர்கள்
தொகு- 2020: க்ரெட்சன் டெய்லி மற்றும் பவன் சுக்தேவ்
- 2019: மைக்கேல் ஈ. மான் மற்றும் வாரன் எம். வாஷிங்டன்
- 2018: பால் பால்கோவ்ஸ்கி மற்றும் ஜேம்ஸ் ஜே. மெக்கார்த்தி
- 2017: ஜோஸ் சாருகான் கெர்மெஸ்
- 2016: சர் பார்த்தா எஸ். தாஸ்குப்தா
- 2015: மாதவ் காட்கில் மற்றும் ஜேன் லுப்செங்கோ
- 2014: சைமன் ஏ. லெவின்
- 2013: டயானா சுவர்
- 2012: ஜான் எச். சீன்ஃபீல்ட் மற்றும் கிர்க் ஆர். ஸ்மித்
- 2011: மே ஆர். பெரன்பாம்
- 2010: லாரி மார்க்கர் மற்றும் ஸ்டூவர்ட் பிம்
- 2009: ரிச்சர்ட் பி. ஆலி மற்றும் வீரபத்ரன் ராமநாதன்
- 2008: ஜேம்ஸ் என். காலோவே மற்றும் ஹரோல்ட் மூனி
- 2007: கேட்ஸே லெட்டிங்கா
- 2006: டேவிட் டபிள்யூ. ஷிண்ட்லர் [2] மற்றும் இகோர் ஏ. ஷிக்லோமானோவ்
- 2005: சார்லஸ் டி. கீலிங் மற்றும் லோனி ஜி. தாம்சன்
- 2004: பேர்பூட் கல்லூரி மற்றும் ரெட் லத்தீன்அமெரிக்கானா டி பொட்டானிகா
- 2003: நுரையீரல் புற்றுநோய்க்கும் சிகரெட் புகைப்பதற்கும் இடையிலான தொடர்பை நிறுவிய ஹான்ஸ் ஹெரன், யோயல் மார்கலித் மற்றும் சர் ரிச்சர்ட் டால்.
- 2002: வாலஸ் எஸ். ப்ரூக்கர் மற்றும் துங்ஷெங் லியு
- 2001: ஜேரெட் டயமண்ட் மற்றும் தாமஸ் ஈ. லவ்ஜோய்
- 2000: ஜான் பி. ஹோல்ட்ரென்
- 1999: டெ-சூ சாங் மற்றும் ஜோயல் ஈ. கோஹன்
- 1998: அன்னே எச். எர்லிச் மற்றும் பால் ஆர். எர்லிச்
- 1997: ஜேன் குடால், பிருட்டே கால்டிகாஸ் மற்றும் ஜார்ஜ் ஷாலர்
- 1996: வில்லி டான்ஸ்கார்ட், ஹான்ஸ் ஓஷ்கர் மற்றும் கிளாட் லோரியஸ்
- 1995: கிளெய்ர் சி. பேட்டர்சன்
- 1994: ஆர்ட்டுரோ கோமசு-போம்பா[es] மற்றும் பீட்டர் எச். ராவன்
- 1993: எஃப். ஹெர்பர்ட் போர்மன் மற்றும் ஜீன் ஈ. லிகென்ஸ்
- 1992: பெர்ரி மெக்கார்ட்டி மற்றும் ராபர்ட் எம். வைட்
- 1991: சி. எவரெட் கூப் மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன்
- 1990: தாமஸ் ஈஸ்னர் மற்றும் ஜெர்ரோல்ட் மெய்ன்வால்ட்
- 1989: பால் ஜே. க்ரட்சன் மற்றும் எட்வர்ட் டி. கோல்ட்பர்க்
- 1988: பெர்ட் ஆர்.ஜே.போலின்
- 1987: ரிச்சர்ட் ஈ. ஷால்ட்ஸ் மற்றும் கில்பர்ட் எஃப். வைட்
- 1986: வெர்னர் ஸ்டம் மற்றும் ரிச்சர்ட் வால்ன்வீடர்
- 1985: புரூஸ் என். அமெஸ் மற்றும் வெப்பமண்டல ஆய்வுகளுக்கான அமைப்பு
- 1984: ரோஜர் ஆர். ரெவெல் மற்றும் எட்வர்ட் ஓ. வில்சன்
- 1983: ஹரோல்ட் எஸ். ஜான்ஸ்டன், மரியோ ஜே. மோலினா மற்றும் எஃப். ஷெர்வுட் ரோலண்ட்
- 1982: கரோல் எல். வில்சன் மற்றும் தெற்கு கலிபோர்னியா எடிசன் நிறுவனம்
- 1978: ரஸ்ஸல் இ. டிரெயின்
- 1977: யூஜின் பி. ஓடம்
- 1976: ஆபெல் வோல்மேன், சார்லஸ் எஸ். எல்டன் மற்றும் ரெனே டுபோஸ்
- 1975: ரூத் பேட்ரிக்
- 1974: ஆரி ஜான் ஹேகன்-ஸ்மிட், ஜி. ஈவ்லின் ஹட்சின்சன் மற்றும் மாரிஸ் ஸ்ட்ராங்
நிர்வாக குழு
தொகுடைலர் பரிசு பரிசு பெறுபவர்களைத் தேர்ந்தெடுப்பது உட்பட டைலர் பரிசின் செயல்பாடுகளை நிர்வாகக் குழு மேற்பார்வையிடுகிறது. இந்த சர்வதேச குழுவின் உறுப்பினர்கள் டைலர் பரிசுக்குப் பொருத்தமானவர்களை அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைத் தளமாகக் கொண்ட டைலர் பரிசு நிர்வாகக் குழுவிற்கு உதவி புரிகின்றனர். தற்போதைய குழு பின்வரும் அறிஞர்களை உள்ளடக்கியது:
- ஜூலியா மார்டன்-லெஃபெவ்ரே
- ரோசினா எம். பைர்பாம்
- ஜூலியா கராபியாஸ் லில்லோ
- மார்கரெட் கேட்லி-கார்ல்சன்
- ஆலன் கோவிச்
- எக்ஸ்குல் எஸ்குரா
- கெல்லி சிம்ஸ் கல்லாகர்
- ஜூடித் ஈ. மெக்டொவல்
- கென்னத் நீல்சன்
- ஜொனாதன் பாட்ஸ்
- ஜிம் வாட்சன்
மேலும் காண்க
தொகு- சுற்றுச்சூழல் ஊடக விருதுகள்
- உலகளாவிய 500 ரோல் ஆப் ஹானர்
- உலகளாவிய சுற்றுச்சூழல் குடிமகன் விருது
- கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு
- சுற்றுச்சூழல் குறித்த அறிக்கையிடலில் சிறந்து விளங்கிய கிரந்தம் பரிசு
- சுற்றுச்சூழலின் நாயகர்கள்
- சுற்றுச்சூழல் விருதுகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு
- ↑ "Tyler Prize for Environmental Achievement". tylerprize.org.
- ↑ "Schindler earns Tyler Award: Renowned ecologist credits inspirational mentors". Folio News Story (University of Alberta). 28 April 2006 இம் மூலத்தில் இருந்து 2 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130802234642/http://www.folio.ualberta.ca/43/17/11.html.