சுவான மொழி

சுவான மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி தென் ஆபிரிக்கா, சிம்பாவே, நமிபியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

செட்ஸ்வானா
செட்ஸ்வானா அல்லது சிட்ஸ்வானா
நாடு(கள்) போட்சுவானா
 தென்னாப்பிரிக்கா
 சிம்பாப்வே
 நமீபியா
பிராந்தியம்தெற்கு ஆபிரிக்கா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
4,521,700[1]  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 போட்சுவானா
 தென்னாப்பிரிக்கா
மொழிக் குறியீடுகள்
ISO 639-1tn
ISO 639-2tsn
ISO 639-3tsn
Geographical distribution of Setswana in South Africa: proportion of the population that speaks Setswana at home.
  0–20%
  20–40%
  40–60%
  60–80%
  80–100%
Geographical distribution of Setswana in South Africa: density of Setswana home-language speakers.
  <1 /km²
  1–3 /km²
  3–10 /km²
  10–30 /km²
  30–100 /km²
  100–300 /km²
  300–1000 /km²
  1000–3000 /km²
  >3000 /km²

மேற்கோள்கள்தொகு

  1. http://www.ethnologue.com/show_language.asp?code=tsn
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவான_மொழி&oldid=2598627" இருந்து மீள்விக்கப்பட்டது