சுவாமி ஐயப்பன் (திரைப்படம்)

ப. சுப்ரமணியம் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(சுவாமி ஐயப்பன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுவாமி ஜயப்பன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] ப. சுப்ரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஏ. வி. எம். ராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சுவாமி ஜயப்பன்
இயக்கம்ப. சுப்ரமணியம்
தயாரிப்புப. சுப்ரமணியம்
த சிட்டி தியேட்டர்ஸ்
இசைஜி. தேவராஜன்
நடிப்புஜெமினி கணேசன்
ஏ. வி. எம். ராஜன்
இலட்சுமி
வெளியீடுநவம்பர் 21, 1975
நீளம்3961 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Tamil Film Poster- ' Swami Ayyapan' (1975)". Archived from the original on 25 July 2011. பார்க்கப்பட்ட நாள் 17 March 2011.
  2. "நவம்பர் 21ம் தேதியில் வெளியான படங்கள்..." Screen4screen. 21 November 2020. பார்க்கப்பட்ட நாள் 30 September 2022.