சூரிக்கு
(சூரிச்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சூரிக் (Zürich) என்பது சுவிட்சர்லாந்து நாட்டின் மிகப்பெரிய நகரம். இதுவே சுவிட்சர்லாந்தின் பண்பாட்டுத் தலைநகராகவும் கருதப்படுகிறது. 2006-ஆம் ஆண்டு முதல் 2008 வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் இதுவே உலகின் வாழ்க்கைத் தரம் மிகுந்த நாடாகக் கண்டறிப்பட்டது[1].
சூரிக் மாநகராட்சி | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||
மக்கட்தொகை | 3,76,815 (December 2007[update]) | |||||||||
- அடர்த்தி | 4,101 /km² (10,622 /sq.mi.) | |||||||||
பரப்பளவு | 91.88 ச.கி.மீ (35.5 ச.மை) | |||||||||
ஏற்றம் | 408 மீ (1,339 அடி) | |||||||||
- Highest | 871 m - Uetliberg | |||||||||
- Lowest | 392 m - Limmat | |||||||||
அஞ்சல் குறியீடு | 8000-8099 | |||||||||
SFOS number | 0261 | |||||||||
மேயர் | Elmar Ledergerber (as of 2008) SPS/PSS | |||||||||
சூழவுள்ள மாநகராட்சிகள் (view map) |
Adliswil, Dübendorf, Fällanden, Kilchberg, Maur, Oberengstringen, Opfikon, Regensdorf, Rümlang, Schlieren, Stallikon, Uitikon, Urdorf, Wallisellen, Zollikon | |||||||||
Twin towns | Kunming (China), San Francisco (United States) | |||||||||
இணையத்தளம் | www.stadt-zuerich.ch | |||||||||
மேற்கோள்கள்
தொகு- ↑ "2007 World-wide quality of living survey". Mercer. 2007-04-02. பார்க்கப்பட்ட நாள் 2008-08-08.