சூர்யா சிங் பெசுரா

இந்திய அரசியல்வாதி

சூர்யா சிங் பெசுரா (Surya Singh Besra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மாநிலக் கட்சியான அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் மற்றும் சார்க்கண்ட் மக்கள் கட்சி ஆகியவற்றின் நிறுவனர் செயலாளர் ஆக அறியப்படுவதால் முக்கிய அரசியல்வாதியாக கருதப்படுகிறார். சார்க்கண்டு தனி மாநிலத்திற்கான இயக்கத்தின் முக்கிய தலைவராகத் திகழ்ந்த இவர் 1990 ஆம் ஆண்டில் காட்சிலா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2][3][4][5]

சூர்யா சிங் பெசுரா
Surya Singh Besra
சார்க்கண்டு சட்டமன்ற உறுப்பினர் (அப்போது பீகார்)
பதவியில்
1990–1991
தொகுதிகாட்சிலா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசுயேச்சை
வேலைஅரசியல் செயற்பாட்டாளர், அரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Surya Singh Besra(Jharkhand Peoples Party):Constituency- JAMSHEDPUR(JHARKHAND) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-08-17.
  2. "झारखंड के फायरब्रांड नेता रहे सूर्य सिंह बेसरा को किसने दी चुनौती, जानिए". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-08-17.
  3. "Surya Singh Besra (Bharatiya Janata Party(BJP)):Constituency- Ghatsila(East Singhbhum ) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-08-17.
  4. "झामुमो की नीति का भंडाफोड़ करने अाैर जमशेदपुर से चंपई को हराने के लिए लड़ रहा चुनाव : बेसरा". Dainik Bhaskar (in இந்தி). 2019-04-06. பார்க்கப்பட்ட நாள் 2022-08-17.
  5. "Corona ने कराया भगवान से भेंट तो राजनीति छोड़ अध्यात्म की राह चला यह फायरब्रांड नेता, अब इस नाम से जाने जाएंगे पूर्व विधायक". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-08-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூர்யா_சிங்_பெசுரா&oldid=4097236" இலிருந்து மீள்விக்கப்பட்டது