செகராசசேகரம் (மருத்துவ நூல்)
செகராசசேகரம் என்பது யாழ்ப்பாண மன்னன் சிங்கை செகராசசேகரன் ஆட்சிக் காலத்தில் (1380 - 1414) எழுதப்பட்ட ஒரு மருத்துவத் தமிழ் நூல் ஆகும். ஆக்கியவர் பெயர் அறியப்படவில்லை. இந்த நூல் செகராசேகர வைத்தியம் என்ற பெயரில் அச்சுக்கு வந்தது. இந்த நூலில் வியாதி வரும் வகை பற்றி விரிவாக தரப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ மனோன்மணி சண்முகதாஸ். (2012). இலங்கைத் தமிழியல். கொழும்பு: குமரன் பதிப்பகம்
வெளி இணைப்புகள்
தொகு- செகராசசேகரம் பரணிடப்பட்டது 2012-04-22 at the வந்தவழி இயந்திரம்