செங் சிங் பாலம்

செங் சிங் பாலம் (Cheung Tsing Bridge) என்பது ஹொங்கொங், புதிய கட்டுப்பாட்டகம் நிலப்பரப்பிற்கும் சிங் யீ தீவுக்கும் இடையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பாலமாகும். இப்பாலம் முன்னாள் றெம்பளர் கால்வாய் பாலம் என அழைக்கப்பட்டது. இப்பாலம் சிங் யீ தீவுல் செங் சிங் சுரங்கம் மற்றும் சிங் குவாய் அதிவிரைப்பாதையின் ஒரு பகுதியான குவாய் சுங் வீதிக்கும் இடையில் அமைக்கப்பட்டுள்ளது.

செங் கிங் பாலத்தின் காட்சி

வெளியிணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cheung Tsing Bridge
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்_சிங்_பாலம்&oldid=3245874" இருந்து மீள்விக்கப்பட்டது