செண்ட்டி மீட்டர்

ஒரு சென்ட்டி மீட்டர் (Centimeter) அல்லது சதம மீற்றர் (இலங்கை வழக்கு) (குறியீடு: செ.மீ, cm) என்பது, ஒரு மீட்டர் நீளத்தின் நூற்றில் ஒரு பங்குக்குச் சமமானது. இம்பீரியல் அளவை முறையில் உள்ள ஓர் அங்குலம் என்பது 2.54 சென்ட்டி மீட்டர் நீளத்துக்கு ஈடாகும். இது சற்றேறக்குறைய ஆள்காட்டி விரல் அகலம் உடையது.

சென்டி மீட்டர்
CarpentersRule.png
சென்டிமீட்டர் அலகுகளைக் காட்டும் ஆசாரியின் அளவுகோல்
அலகுத் தகவல்
அலகு முறைமை: மெட்ரிக்
அலகு பயன்படும் இடம் நீளம்
குறியீடு: செமீ
அலகு மாற்றங்கள்
1 செமீ சமன்...
   அனைத்துலக முறை அலகுகள்    10 மிமீ
   பிரித்தானிய & ஐக்கிய அமெரிக்க வழமை அலகுகள்\ஐக்கிய அமெரிக்க முறை    ~0.3937 அங்குலம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=செண்ட்டி_மீட்டர்&oldid=2740178" இருந்து மீள்விக்கப்பட்டது