சென்சௌ 10
சென்சௌ 10 (மாண்டரின் மொழி: 神舟十号 Shénzhōu shíhào) ஆனது சீனாவின் சென்சௌ திட்டத்தின் மனித விண்வெளிப்பறப்பு ஆகும். சென்சௌ 10 ஆனது ஜூன் 11, 2013, அன்று 17:38க்கு ஜியுசுஅன் விண்வெளி ஏவு தளத்திலிருந்து விண்வெளியில் ஏவப்பட்டது. இது சீனாவின் ஐந்தாவது மனித விண்வெளிப்பறப்பு ஆகும். இதில் நியே ஹாய்ஷெங்ஈ ஜாங் சியாவ் குவாங் மற்றும் இரண்டாவது பெண் விண்வெளி வீரர் வாங் யாபிங் பயணம் மேற்கொண்டனர். தியன்காங் -1 கலத்துடன் இணைந்து அதில் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.[1][2]
Diagram of Shenzhou-10 (right) docked with Tiangong-1 (left) | |||||
காஸ்பார் குறியீடு | 2013-029A | ||||
---|---|---|---|---|---|
திட்டக் காலம் | 14 நாட்கள், 14 மணிகள், 29 நிமிடங்கள் | ||||
விண்கலத்தின் பண்புகள் | |||||
விண்கல வகை | Shenzhou | ||||
தயாரிப்பு | CASC | ||||
உறுப்பினர்கள் | |||||
உறுப்பினர்களின் எண்ணிக்கை | 3 | ||||
உறுப்பினர்கள் | Nie Haisheng Zhang Xiaoguang Wang Yaping | ||||
திட்ட ஆரம்பம் | |||||
ஏவப்பட்ட நாள் | 11 June 2013, 09:38:02 | UTC||||
ஏவுகலன் | Chang Zheng 2F/G | ||||
ஏவலிடம் | Jiuquan LA-4/SLS | ||||
திட்ட முடிவு | |||||
தரையிறங்கிய நாள் | 26 June 2013, 00:07 | UTC||||
தரையிறங்கும் இடம் | Inner Mongolia | ||||
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |||||
Reference system | Geocentric | ||||
சுற்றுவெளி | Low Earth | ||||
Dock with தியன்காங் 1 | |||||
Dock நாள் | 13 ஜுன் 2013, 05:11 UTC | ||||
Undock நாள் | 25 ஜுன் 2013 | ||||
----
|
மேற்கோள்கள்
தொகு- ↑ (சீனம்) news.China.COM.cn, "专访十八大代表牛红光:神十将于明年6月发射" பரணிடப்பட்டது 2013-12-16 at the வந்தவழி இயந்திரம், 新闻中心-中国网, 10 November 2012
- ↑ "Chinese spacecraft blasts off with 3 astronauts". 11 June 2013.