சென்றாயன்
தமிழ்த் திரைப்பட நடிகர்
சென்றாயன் தமிழ் திரைப்பட நடிகராவார். திரைப்படங்களில் எதிர்மறை நாயகன், துணை நடிகன், குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். குறும்படங்களிலும் நாயகனாக நடித்துள்ளார்.
வரலாறு
தொகுசென்றாயப் பெருமாள் என்ற இறைவனின் திருப்பெயரினை இவரின் தாய் சூட்டியுள்ளார்.[1]
படங்கள்
தொகுஇவற்றையும் காண்க
தொகுஆதாரம்
தொகு- ↑ "சோறு கிடைக்கும்கிற ஒரே காரணத்துக்காக எத்தனையோ கேரக்டர்களில் நடித்திருக்கிறேன். மூடர் கூடம் சென்றாயன்". Archived from the original on 2013-09-25. பார்க்கப்பட்ட நாள் 2014-02-02.