செம்பருத்தி (திரைப்படம்)

ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

செம்பருத்தி (Chembaruthi) 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கே. செல்வமணி இயக்கத்தில், கோவைத்தம்பி தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், ரோஜா, மன்சூர் அலி கான், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1]

செம்பருத்தி
இயக்கம்ஆர். கே. செல்வமணி
தயாரிப்புகோவைத்தம்பி
இசைஇளையராஜா
நடிப்புபிரசாந்த்
ரோஜா செல்வமணி
மன்சூர் அலி கான்
நாசர்
ராதா ரவி
பானுமதி
வெளியீடுஇந்தியா 1992
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். [2][3]

செம்பருத்தி
பாடல்கள்
வெளியீடு1992
ஒலிப்பதிவு1992
இசைப் பாணிஒலிச்சுவடு
நீளம்36:04
இசைத்தட்டு நிறுவனம்பிரமீடு சாய்மிரா
லகரி மியூசிக்
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா
இளையராஜா காலவரிசை
அக்னி பார்வை
(1992)
செம்பருத்தி
(1992)
மகுடம்
(1992)
தமிழ்
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "செம்பருத்தி பூவு"  கே. எஸ். சித்ரா, மனோ, பானுமதி 4:52
2. "ஜலக்கு ஜலக்கு"  எஸ். ஜானகி, மனோ 4:54
3. "அட வஞ்சிரம்"  மலேசியா வாசுதேவன், குழுவினர் 1:12
4. "பட்டுப் பூவே"  எஸ். ஜானகி, மனோ 5:06
5. "நடந்தால் இரண்டடி"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:04
6. "நிலா காயும் நேரம்"  எஸ். ஜானகி, மனோ 4:49
7. "கடலில எழும்புற"  இளையராஜா 5:01
8. "கடலிலே தனிமையிலே... நட்டநடு கடல்மீது"  நாகூர் அனிபா, மனோ 5:06
மொத்த நீளம்:
36:04

மேற்கோள்கள் தொகு