செம்பழுப்பு கொண்டலாத்தி
செம்பழுப்பு கொண்டலாத்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கெமிக்சோசசு
|
இனம்: | கெ. காசுடனோனோடசு
|
இருசொற் பெயரீடு | |
கெமிக்சோசசு காசுடனோனோடசு இரா. சுவன்கோ, 1870 | |
வேறு பெயர்கள் | |
|
செம்பழுப்பு கொண்டலாத்தி (Chestnut bulbul) அல்லது செம்பழுப்பு முதுகு கொண்டலாத்தி என்பது கொண்டைக்குருவி குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினம் (கெமிக்சோசசு காசுடனோனோடசு) ஆகும். இந்த சிற்றினம் முதன்முதலில் 1870-இல் இராபர்ட் சுவின்கோவினால் விவரிக்கப்பட்டது. இது தெற்கு சீனா மற்றும் வடக்கு வியட்நாமில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடம் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும், இது முதன்மையாக விதானத்தில் வாழ்கிறது.[2]
உணவு
தொகுஇது ஒரு அனைத்துண்ணியாகும்.[2]
வகைப்பாட்டியல்
தொகுமுன்னதாக, சில வகைப்பாட்டியலாளர்கள் செம்பழுப்பு கொண்டலாத்தியினை கைப்சிபீட்சு பேரினத்தில் வகைப்படுத்தினர்; மேலும் இது சாம்பல் கொண்டலாத்தியின் துணையினமாகக் கருதப்பட்டது.
துணையினங்கள்
தொகுஇரண்டு துணையினங்கள் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[3]
- கெ. கா. கனிபென்னிசு - செபொஹ்ம், 1890: தெற்கு சீனா மற்றும் வடகிழக்கு வியட்நாம்
- கெ. கா. காசுடனோனோடசு - ஆர். ஸ்வின்ஹோ, 1870: வடக்கு வியட்நாமில் மற்றும் ஆய்னான்
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Hemixos castanonotus". IUCN Red List of Threatened Species 2016: e.T22713204A94365324. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22713204A94365324.en. https://www.iucnredlist.org/species/22713204/94365324. பார்த்த நாள்: 17 November 2021.
- ↑ 2.0 2.1 Hao, Zezhou; Zhang, Chengyun; Li, Le; Gao, Bingtao; Wu, Ruichen; Pei, Nancai; Liu, Yang (February 2024). "Anthropogenic noise and habitat structure shaping dominant frequency of bird sounds along urban gradients". iScience 27 (2): 109056. doi:10.1016/j.isci.2024.109056. பன்னாட்டுத் தர தொடர் எண்:2589-0042. பப்மெட் சென்ட்ரல்:10867645. http://dx.doi.org/10.1016/j.isci.2024.109056.
- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2017). "Bulbuls". World Bird List Version 7.3. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 23 October 2017.