செம்மலையாடு
செம்மலையாடு (கேப்ரிகார்னிசு ரூபிடசு) என்பது ஆடு-மான் வகையினைச் சார்ந்த மலையாடு ஆகும், இது தெற்கு வங்காளதேசம் மற்றும் வட பர்மா பகுதியில் வாழக்கூடியது.[1] சில நேரங்களில் செம்மலையாடு கே. சுமத்ரேன்சிசின் துணை இனமாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில், பிரம்மபுத்ரா ஆற்றின் தெற்கே உள்ள மலைகளில் செம்மலையாடு பரவலாகக் காணப்படுகிறது.[3] [4] எனினும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தில் இந்த இனங்கள் மியான்மரில் காசின் மாநிலத்தில் மட்டும் உள்ளதாகப் பதிவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள இனங்கள் இமயமலை மலையாடு என அறியப்படுகிறது.[2]
செம்மலையாடு
Red serow[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Kingdom: | விலங்கு |
Phylum: | முதுகுநாணி |
Class: | பாலூட்டி |
Order: | ஆர்ட்டியோடேக்டைலா |
Family: | போவிடே |
Subfamily: | கேப்பிரினே |
Genus: | கே. ரூபிடசு |
Species: | கே. ரூபிடசு
|
இருசொற் பெயரீடு | |
கேப்ரிகார்னிசு ரூபிடசு டேவிட், 1869 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 http://cdn1.arkive.org/media/4A/4A9014A0-AC4B-4007-A52A-0F9CABC0FB45/Presentation.Large/Young-red-serow-feeding.jpg Archived 2016-03-04 at the Wayback Machine
- ↑ 2.0 2.1 Duckworth, J.W. & Than Zaw (2008). "Capricornis rubidus". IUCN Red List of Threatened Species. 2008: e.T3815A10102774. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T3815A10102774.en.
- ↑ Choudhury, A.U.(1997), Checklist of the mammals of Assam. Revised 2nd edition. Gibbon Books & Assam Science Technology & Environment Council, Guwahati, India. 103pp.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-900866-0-X
- ↑ Choudhury, A.U. (2003). Status of serow (Capricornis sumatraensis) in Assam. Tigerpaper 30(2): 1-2.