செயற்குறி (கணினியியல்)

(செயற்குறிகள் (கணினியியல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கணிதத்தில் எண்களின் மீது செய்யப்படும் செய்முறைகளை செயற்குறிகள் (Operators) குறிக்கும். கணினியியலில் எழுத்துக்கள் அல்லது சரங்கள் மீதும் செய்முறைகளை மேற்கொள்ள முடியும். பின்வருவன பரவலாகப் பயன்பாட்டில் உள்ள செயற்குறிகள் ஆகும்.

  • + கூட்டல்
  • - கழித்தல்
  • x பெருக்கல்
  • / வகுத்தல்
  • <
  • >
போன்றவை


"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்குறி_(கணினியியல்)&oldid=1677270" இலிருந்து மீள்விக்கப்பட்டது