செயிண்ட் எலனா

(செயிண்ட். எலனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செயிண்ட் எலனா தென் அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் ஒரு தீவுத் தொகுதி. இது பிரித்தானியக் கடல் கடந்த ஆட்புலமான செயிண்ட் எலனா, அசென்சன், டிரிசுதான் டா குன்ஃகாவைச் சார்ந்த பகுதியாகும்.

Saint Helena
கொடி of Saint Helena
கொடி
சின்னம் of Saint Helena
சின்னம்
குறிக்கோள்: "Loyal and Unshakeable"
நாட்டுப்பண்: "பிரித்தானிய நாட்டுப்பண்"
"My Saint Helena Island" (unofficial)
Map of Saint Helena
Map of Saint Helena
Location of Saint Helena in the South அத்திலாந்திக்குப் பெருங்கடல்.
தலைநகரம்Jamestown
15°56′S 005°43′W / 15.933°S 5.717°W / -15.933; -5.717
பெரிய settlementHalf Tree Hollow
15°56′0″S 5°43′12″W / 15.93333°S 5.72000°W / -15.93333; -5.72000
ஆட்சி மொழி(கள்)English
மக்கள்Saint Heleniana
Part ofசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா
அரசாங்கம்Non-partisan democracy under அரசியல்சட்ட முடியாட்சி
• Monarch
ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
• Governor
Lisa Honan
Territory under the ஐக்கிய இராச்சியம்
• Charter granted
1657

1659
• Crown colony
(Company rule ends)

22 April 1834[1]
1 September 2009
பரப்பு
• மொத்தம்
121 km2 (47 sq mi)
மக்கள் தொகை
• 2016 (Feb) கணக்கெடுப்பு
4,534[2]
• அடர்த்தி
37.5/km2 (97.1/sq mi)
நாணயம்Saint Helena pound (SHP)
நேர வலயம்ஒ.அ.நே (GMT)
வாகனம் செலுத்தல்left
அழைப்புக்குறி+290
ஐ.எசு.ஓ 3166 குறியீடுSH-HL
இணையக் குறி.sh
  1. Or simply "Helenian". Informally, the islanders are also referred to as "Saints".
    UK Postcode: STHL 1ZZ

1659 ஆம் ஆண்டு இது பிரித்தானியாவின் ஆட்சிக்கு வந்தது

இந்த தீவுகள் 500 ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துகீசியா்களால் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது அங்கு பழங்குடிகள் யாரும் இருக்கவில்லை. இது காலனித்துவ காலத்தில் கப்பல் போக்குவரத்துக்கு ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்தது. பல குற்றவாளிகள் இங்கு விடப்பட்டனர். நெப்போலியனும் இங்கு நாடுகடத்தப்பட்டிருந்தான். .

உசாத்துணை

தொகு
  1. The St Helena, Ascension and Tristan da Cunha Constitution Order 2009 "...the transfer of rule of the island to His Majesty’s Government on 22 April 1834 under the Government of India Act 1833, now called the Saint Helena Act 1833" (Schedule Preamble)
  2. "Census 2016 – summary report" (PDF). St Helena Government. பார்க்கப்பட்ட நாள் 21 September 2016.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=செயிண்ட்_எலனா&oldid=3584497" இலிருந்து மீள்விக்கப்பட்டது