செருவத்தூர்

கேரளத்தின் காசர்கோடு மாவட்டதில் உள்ள ஊர்

செருவத்தூர் (Cheruvathur) என்பது கேரள மாநிலத்தின் காசராகோடு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது மாவட்ட தலைமையகமான   காசராகோடு நகரிலிருந்து 45 கி.மீ. தொலைவிலும் மாநிலத் தலைநகரான திருவனந்தபுரதிலிருந்து 536 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.[1]

செருவத்தூர்
நகரம்
File:Salafi Mosque, Vellur (4601238430).jpg
செருவத்தூரில் பொட்டம் தெய்யம்
செருவத்தூர் is located in கேரளம்
செருவத்தூர்
செருவத்தூர்
கேரளத்தில் அமைவிடம்
செருவத்தூர் is located in இந்தியா
செருவத்தூர்
செருவத்தூர்
செருவத்தூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°19′00″N 75°04′59″E / 12.3167°N 75.083°E / 12.3167; 75.083
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்காசர்கோடு
பரப்பளவு
 • மொத்தம்18.37 km2 (7.09 sq mi)
மொழிகள்
 • ஆட்சி்மலையாளம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN671313

போக்குவரத்து தொகு

இந்த ஊரின் உள்ளூர் சாலைகள் தே.நெ.66 உடன் இணைகின்றன. இந்த நெடுச்சாலையானது வடக்கில் மங்களூரையும், தெற்கில் கண்ணூரையும் இணைக்கிறது. அருகிலுள்ள தொடருந்து நிலையம் மங்களூர்- பாலக்காடு பாதையில் உள்ள செருவதூர் ஆகும் . மங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் கண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் போன்றவை ஆகும்.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செருவத்தூர்&oldid=3009895" இலிருந்து மீள்விக்கப்பட்டது