செறுகுடி,சுக்ஸ்மாபுரீஸ்வரர் கோயில்

செறுகுடி,சுக்ஸ்மாபுரீஸ்வரர் கோயில்(Serugudi Sukshmapureewarar Temple)  இந்தியா,தமிழ்நாடு,திருவாரூர் மாவட்டம்,செறுகுடி கிராமத்தில் உள்ள ஒரு இந்து மத கோவில் ஆகும். தலைமை  தெய்வமாக சிவன் வகிக்கிறார்..

முக்கியத்துவம்தொகு

இறைவன் சம்பந்தரால் புகழ்ந்து பாடல் பெற்ற  கோயில்.

தெய்வங்கள்தொகு

தலைமை  தெய்வமாக  சிவன் வகிக்கிறார். இதைத் தவிர    விநாயகர், முருகன் மற்றும் நவகிரக சன்னதிகளும் உள்ளன.

குறிப்புகள்தொகு